கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Tuesday, 4 February 2020

காதல் மாதத்தில் மிதந்து கொண்டிருக்கும் காதலிகளே ❤️ ❤️தனது கட்டளைக்கு இனங்காத போது,
தனது தேவையை தீர்த்துக் கட்டிக் கொள்ளும் வேட்கையில் கேட்கப்படுபவை நிராகரிக்கப்படும் போது,

"நான் அப்படி அல்ல, என்னையும் அடுத்தவனோடு ஒப்பிடுகிறாயா"
என்ற காதல் ❤️ வலி நிறைந்த வார்த்தையை ஒரு ஜெண்டில்மேன் 😀 கோபத்தோடு, ரோஷத்தோடு கக்கும் போது,


அந்தக் கோபத்தில் இருப்பது
அவனின் ஆண்மைத் தனமோ, அன்பின் வெளிப்பாடோ அல்ல, அந்த நிமிடத்தில் அவன் தீர்த்துக் கொள்ள வேண்டிய காம வெறியின் ஏமாற்றம் தந்த வலியின் வார்த்தைகளே அது என்பதை மறக்காதீர்கள்.

கணவன் அல்லாத ஒருவன் கேட்கும் போதெல்லாம்
காட்டவும், கொடுக்கவும் நீங்கள் என்ன #விபச்சாரியா?
அவனுக்கு நீ மனைவியாக வேண்டும் என்றால் வீடு வந்து பெண் கேட்டு அவன் ரோஷத்தை காட்டச் சொல்லிப்பாருங்கள்.

ஆயிரம் எதிர்கால திட்டங்களை
வாய் வார்த்தையால் கூறி, அதனை நம்ப வைத்து உம்மை.கழுத்தறுப்பானே அல்லாமல், வீட்டு வாசலை நெருங்க மாட்டான்.

அன்பு, காதல், நம்பிக்கை என்று
போலிக் கூத்து காட்டி அவனுக்கு அடங்கிச் செல்லும் ஒவ்வொருத்தியும்
காம வெறி பிடித்த காதலன் என்ற ஒருவனுக்கு இலவசமாக கிடைக்கும்.#சிப்ஸ் போன்றவர்களே,

தேவை தீர Phone இலோ, நேரிலோ
திர்த்துக் கட்டியபின் ஏப்பம் விட்டபடி சென்று கொண்டே இருப்பான்.

இதை அனுபவித்த எத்தனையோ
பெண்கள் என்ன செய்வது, எப்படி தப்புவது, எப்படி வாழ்வது எப்படி எங்கே சொல்வது, என்ன தீவு எடுபது என தன் நிலையை மூச்சு விட முடியாமல் தினமும் செத்துக் கொண்டு உள்ளனர் என்பதை மறக்க வேண்டாம்.
உம் வீட்டிலும் பெண்கள் இருக்கலாம் | சகோதரிகள் , உறவுகள் என்று எத்தனையோ பெண்கள் இருக்கலாம் | எவனோ ஒருவனுக்கு அவள் அறிந்தோ அறியாமலோ தீனியாகி ஊர் எல்லாம் நாற்றம் எடுக்க முன், இப்படியான விடயங்களை அவர்கள் கண்களை சென்றடைய வழி வகுத்திடுங்கள்.

நாம் நினைப்பதை விட இன்றைய இந்த ஆக்கத்தை விடவும் பல மடங்கு சீரழிந்தவர்களாக இளம் சமூகத்தினர் உள்ளனர், அதில் பல பெண்களும் மாட்டிக் கொண்டு உள்ளனர் என்பதே உண்மை.காதல்
என்ற பெயரில் கூத்துக் காட்டித் திரிந்த பல பெண்கள்
கூத்தாடிய ஆதாரங்களை வைத்து மிரட்டப்பட்ட, பணம் பறிக்கப்பட்ட,
கற்பழிக்கப்பட்ட, கொலை செய்யப்பட்ட, ஏமாற்றப்ப்ட்ட, என எத்தனையோ துரோகங்களுக்கு, ஆபாத்துகளுக்கு உற்படுத்தப்பட்ட சம்வங்கள், வரலாறுகள், பத்திரிகைகள், போலிஸ் அறிக்கைகளில் தினமும் வருவதை மறக்காதீர்கள்.

இப்படி சிக்கிக் கொண்ட பெண்கள்
அனைவருமே என் காதலன் நல்லவன், என்னை கைவிட மாட்டான், இவன் அப்படிப்பட்டவன் கிடையாது போன்ற பல நம்பி ஏமாந்து போன கதைகளை கூறினாலும்,அவன் கம்பி எண்ணினாலும் கூட,

இழப்புகள் யாருக்கு என்பதை மட்டும்
#பெண்களே_நீங்கள்_சிந்தித்துக்_கொள்ளுங்கள்!
நாளை நீங்களும் இப்படிப்பட்ட வரலாறாக மாறிவிடாமல் இருக்க முறையாக கல்யாணம் செய்து, கணவனைக் காதலித்து வாழக் காத்திருங்கள்.

#மிகமுக்கியமாக
சிலருக்கு இப்படியான.போஸ்ட்கள் எரிச்சலூட்டும்.
இன்னும் சிலர் சம்பந்தமே இல்லாமல் பெண்களை மட்டும் குறை கூறாமல் ஆண்களையும் சொல்லுங்களென்பார்கள்.

ஒரு.பெண் ஒழுக்கமாக நடந்து கொண்டால்
ஆண்களால் எதுவும்..........முடியாது என்பதே உண்மை.
நன்றி https://www.facebook.com/TheLifeofaperfectmuslim/

No comments:

Post a Comment