கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Monday 10 July 2023

ஒரு அருமையான விழிப்புணர்வு பதிவு.


 ஒரு அருமையான விழிப்புணர்வு பதிவு. ஆடி தள்ளுபடி என்று ஓடி போய் வாங்காதீர்கள். உங்களுக்கு தேவையாக இருந்தால் மட்டும் வாங்குங்கள்.  தேவையில்லாத பொருள்களை வாங்கி கடனாளியாக வேண்டாம்.

No comments:

Post a Comment