கா்வம் கொண்ட மனிதனே நீ ஒரு அற்பமான விந்து துளியிலிருந்து படைக்கப்பட்டாய். உண்னுடைய ஆரம்பம் அறுவறுப்பான விந்து துளி உண் முடிவு செத்த பிணம் இது இரண்டிற்கும் நடுவே உன் வாழ்வு அசிங்கத்தை சுமந்தவனே எப்படி நீ பெருமை கொள்வாய்?

Friday, 21 July 2017

தொப்புளில் எண்ணெய் வைத்தால் உடம்பில் நிகழும் அதிசியம் தெரியுமா ..?

தொப்புளில் எண்ணெய் வைத்தால் உடம்பில் நிகழும் அதிசியம் தெரியுமா ..?
கரு வளரும் பொழுது முதலில் தொப்புள் பகுதி தான் உருவாக்கப்படுகிறது. அந்த தொப்புள் கொடி மூலம் தாயின் நஞ்சுக்கொடியும் இணைகிறது.

அறிவியல் படி, ஒருவர் இறந்த பின் அவருடைய தொப்புள் பகுதி மட்டும் 3 மணிநேரம் சூடாக இருக்கும்.

அதற்கு காரணம் ஒரு பெண் கருத்தரிக்கும் போது, உணவு பொருட்கள் தாயின் தொப்புள் மூலம் குழந்தையை அடைகிறது. இதனால் தொப்புள் பகுதி எப்பொழுதும் ஒரு உஷ்ணம் இருந்து கொண்டே இருக்கும்.

மேலும் நம் உடலின் அனைத்து நரம்புகளின் மைய புள்ளியாக கருதப்படும் வயிற்றின் தொப்புள் பகுதிக்கு பின் 72,000-க்கும் மேல் நரம்புகள் கொண்ட "PECHOTI" என்ற ஒன்று அமைந்துள்ளது.

Thursday, 20 July 2017

தனது மகளின் திருமண நாளின் போது ஒரு தாய் செய்த உபதேசம்

தனது மகளின் திருமண நாளின் போது ஒரு தாய் செய்த உபதேசம்இது உமாமா பின்த் அல்ஹாரிஸ் என்ற பெண்மணி தனது மகளின் திருமண நாளின் போது கணவனது வீடு நோக்கிச் செல்லத் தயாராகும் மகளுக்கு வழங்கிய விலைமதிக்க முடியாத அறிவுரை.

எனது அன்பு மகளே! ஒரு பெண் வளர்க்கப்பட்ட விதத்தாலும் அவளுடைய சிறந்த பண்பாடுகளாலும் அவளுக்கு உபதேசம் தேவைப்படாது என்றிருந்தால் அது நிச்சயம் நீயாகத்தான் இருக்க வேண்டும். ஆனால் உபதேசம் மறந்தவர்களுக்கு ஞாபகமூட்டுகின்றது, அறிவுள்ளவர்களுக்கு வழிகாட்டுகின்றது.

Wednesday, 19 July 2017

ஆண் பெண் சுய இன்பத்தில் வரும் பாலியல் பிரச்சனைகள்..

ஆண் பெண் சுய இன்பத்தில் வரும் பாலியல் பிரச்சனைகள்...இரவில் அடிக்கடி கனவு வந்து விந்து வெளியாகும்.

2) முதுகு வலி, இடுப்பு வலி மற்றும் கழுத்து வலி ஏற்படும்.

3) ஆண்குறி சுருங்கி சிறுத்து காணப்படும்.

4) ஆண்குறி வலுவிழந்து அதில் நிறைய நரம்புகள் தோன்ற ஆரம்பிக்கும். எவ்வளவு நரம்பு அதிகரிக்குதோ அந்த அளவு உங்கள் ஆண்குறி பாதிக்கப்பட்டுள்ளது என அர்த்தம்.

5) ஆண்குறி முன் போல விறைப்பு இல்லாமல் விறைப்பு குறையத் துவங்கும்.

6) கன்னம் ஒட்டி போகும்.

7) கண் குழி விழுந்து கருவளையம் உண்டாகும்.

மகள் தான் புதிதாக வாங்கிய I Phoneயை தனது தந்தையிடம் காட்டுவதற்காக வருகிறார்.

மகள் தான் புதிதாக வாங்கிய       I Phoneயை தனது தந்தையிடம் காட்டுவதற்காக வருகிறார்.

அவள் அந்த Phone-ற்கு வெளியுறையும் (cover) , Screen card-ம் கூட வாங்கி போட்டுள்ளார்

தந்தை : இந்த போன் எவ்ளோமா??

மகள் : Rs 40,000 அப்பா

தந்தை : இந்த கவர் மற்றும் ஸ்கிரீன் கார்டுக்கு என்ன விலை??

மகள் : Rs 4000 தான் அப்பா

தந்தை : என்னது நாலாயிரமா??

மகள் : ஆமாம் அப்பா. 40,000-க்கு phone வாங்கி இருக்கோம் அது பத்திரமா இருக்க 4000 செலவு பன்றதுல என்ன இருக்கு??
இதெல்லாம் ஒரு பிரச்சனையா??

Saturday, 15 July 2017

ஆடைகளை லூசாக அணிவோம் ஆண்களை லூசாக்காமல் இருப்போம்....!

ஆடைகளை லூசாக அணிவோம் ஆண்களை லூசாக்காமல் இருப்போம்....!


 அன்புள்ள சகோதரிகளே!

இன்று எமது சகோதரிகளில் அதிகமானோர் ஹபாயா அணிகின்றார்கள்.

அல்ஹம்துலில்லாஹ்.இது பாராட்டக்கூடிய விடயம்.

உண்மையில் ஹபாயா பெண்களுக்கு ஒரு கௌரவமாகும். அது எமக்கு சமூகத்தில் அந்தஸ்த்தையும், மதிப்பையும் பெற்றுக்கொடுக்கிறது. ஹபாயா அன்னியவர்களின் பார்வைக்கு திரையிடுகிறது. ஒரு பெண்ணின் கற்பொழுக்கத்திற்கும், அடக்கத்திற்கும், நாணத்திற்கும் ஹபாயா சான்றாக விளங்குகிறது. இதனால் நம்மை காண்போர் மதிக்கிறார்கள், கௌரவிக்கிறார்கள். கெட்ட எண்ணத்துடன் நம்மை அணுக முனைய மாட்டார்கள். அந்த வகையில் ஹபாயா பெண்களின் பாதுகாப்பிற்கான உத்தரவாதமாக விளங்குகிறது.

Friday, 14 July 2017

இந்தியப் பெண்கள் இருவரில் ஒருவருக்கு இந்த ஆபத்து உண்டு..? அறிகுறிகள்! தவிர்க்க... தடுக்க... இதை மட்டும் பண்ணுங்க..?

இந்தியப் பெண்கள் இருவரில் ஒருவருக்கு இந்த ஆபத்து உண்டு..? அறிகுறிகள்! தவிர்க்க... தடுக்க... இதை மட்டும் பண்ணுங்க..?அனைத்துத் துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு அதிகமாகிவரும் காலம் இது. அதே நேரத்தில் அவர்களைத் துரத்தும் நோய்களின் எண்ணிக்கையும் அதிகரித்துக்கொண்டே வருவதுதான் மிகவும் கவலைக்குரிய ஒன்றாக இருக்கிறது. அதிலும் ரத்தச்சோகை நோயின் பாதிப்பு அதிகமாகிக்கொண்டே வருகிறது.

2016-ம் ஆண்டில் உலக சுகாதார அமைப்பு வெளியிட்ட ஆய்வு அறிக்கையின்படி, இந்தியாவில் இரண்டில் ஒரு பெண்ணுக்கு ரத்தச்சோகை இருப்பது தெரியவந்தது.