அரபு நாடுகளுக்கு செல்லும் பெண்களே! [எச்சரிக்கை!]




அரபு நாடுகளுக்கு செல்லும் பெண்களே! [எச்சரிக்கை!]
இந்த காணொளியை பாருங்கள் .ஒரு அயோக்கியன் ஒரு பெண்ணை எப்படி போட்டு அடிக்கிறான் . ஆட்டை, மாட்டை அடிப்பது போன்று கொஞ்சம் கூட ஈவு இரக்கம்  இல்லாமல் இப்படி செய்கிறார்கள். நிறைய பெண்கள் மனம் மற்றும் உடல் ரீதியினால் பாதிக்கபடுகிறார்கள். பெரும்பாலும் வெளிநாடுக்கு செல்வது இலங்கை சகோதரிகள் தான்! பிழைப்புக்கு செல்கிறார்கள் . அங்கே இவ்வளவு கஷ்டம் இருப்பது உண்மையாக அவர்களுக்கு தெரியாது.

ஆசை காட்டி மோசம் செய்யும் ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். மோசம் போனவர்களை மீட்டெடுக்க சில இரக்க குணம் உள்ள ஆண்களும் இருக்கத்தான் செய்கிறார்கள். இதுபோன்ற சம்பவங்கள் நடக்காமல் இருக்க அந்தந்த நாடுகள்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும்!

முடிந்தால் மற்றவர்களுக்கு பகிர் செய்யவும்!

Comments