அழகான பாதத்திற்கு ........

அழகான பாதத்திற்கு ........
தினமும் இரவில் படுக்கபோவதற்கு முன்பு ஒரு பாத்திரத்தில் சூடு தாங்கும் அளவுக்கு வெந்நீர், உப்பு, எலுமிச்சைசாறு, ஷாம்பு போட்டு பாதங்களை 5 முதல் 10 நிமிடங்கள் வரை ஊர வைத்து பிறகு பிரஷ்ஷினால் சுத்தம் செய்யவும் இதை வாரத்திற்கு இரண்டு அல்லது 3 நாட்களுக்குச் செய்யலாம்.


எலுமிச்சைசாறு, கஸ்தூரி மஞ்சள் , பயிற்றம் பருப்பு மாவு , வேப்பில்லை ஆகியவற்றை கலந்து கால் வெடிப்புகளில் பூசி வர, வெடிப்பு மறைந்து பளபளப்பு ஆகும்.

காற்றாலையில் இருக்கும் வழு  வழுப்பான திரவத்தை தினமும் காலில் தடவி வந்தால் கால்  பாதம் பளபளப்பாகும்.

இயற்கையான முறையில் நாம் செய்தால் . நமக்கு எந்த வியாதியும். [தோல் சமந்தமான] அண்டாது.  பித்தவெடிப்பு அதிகமானால் நடப்பதற்கு சிரமம் ஏற்படும். ஆகையால் இதை ட்ரை பண்ணிப் பாருங்கள்... கண்ட கண்ட மருந்தை பயன் படுத்துவதை நிறுத்திக் கொள்ளுங்கள்!


Comments