தலையணைகள் படுக்கையின் போர்வைகளை சீரான முறையில் நீங்கள் துடைக்கவே செய்வீர்கள். ஆனால் நம்மில் பலரும் தலையணைகளை துவைக்க மறந்து விடுவோம்.
வாஷர் மற்றும் ட்ரையர் டிடர்ஜென்ட்டை கொண்டு நீங்கள் உங்கள் ஆடைகளை சீரான முறையில் துவைப்பதால் உங்கள் வாஷரும் ட்ரையரம் கூட சுத்தமாக இருக்கும் என நீங்கள் நினைப்பீர்கள். சரி அது ரொம்பவும் அழுக்காகாமல் இருக்கலாம். ஆனால் உங்கள் வாஷரும் ட்ரையரும் நல்ல நிலையில் இருக்க ஒவ்வொரு 3 மாதமும் அதை சுத்தப்படுத்தவும்.
சமையலறை பாத்திரம் கழுவும் தொட்டி ரசாயன துடைப்பான்கள் ஒரு தேர்வாக இருந்தாலும் கூட அவை தொட்டி மற்றும் அதன் குழாய்களுக்கு நாளடைவில் பாதிப்பை ஏற்படுத்தி விடும். அதனால் அதனை சுத்தப்படுத்துவதற்கு அரை கப் பேக்கிங் சோடாவை தொட்டியில் ஊற்றவும். பின் அரை கப் வினிகர் மற்றும் எலுமிச்சை சாற்றை ஊற்றி கழுவவும். சிறிது நேரத்திற்கு அதனை அப்படியே விட்டு விடுங்கள். பின் வெந்நீரை ஊற்றி அலசவும்.
படுக்கையின் போர்வைகள் கண்டிப்பாக இதனை சீரான முறையில் துவைப்பீர்கள் என நாங்கள் நம்புகிறோம். அதனை சுலபமாக்க, கூடுதலாக ஒரு செட் விரிப்பை வைத்துக் கொள்ளுங்கள். இதனால் துவைத்த விரிப்பு காயவில்லை என்றால் இரவு நேரத்தில் அவதிப்பட வேண்டியதில்லை பாருங்கள்.
குளியலறை கால் மிதிகள் தினசரி அடிப்படையில் பயன்படுத்தப்படும் பொருட்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் அதனை தேவையான அளவு நாம் துவைப்பதில்லை. தினமும் அது சேகரிக்கும் கிருமிகளின் அளவை சற்று எண்ணிப் பாருங்கள். அதனை மிகவும் சூடான தண்ணீரில் போட்டு துவைக்கவும். பின் அதனை காய வையுங்கள். தேவைப்பட்டால் ப்ரஷை கொண்டும் அதனை சுத்தப்படுத்தலாம். கூடுதல் செட் கால்மிதிகள் வைத்திருப்பதும் நல்லதே.
மேக்-அப் பிரஷ்கள் பொதுவாக உங்கள் மேக்-அப் பிரஷ்கள், மிகுதியான அழுக்குகளுடன் உங்கள் மேக்-அப் பையின் அடியில் கிடக்கும். இதனால் சருமத்தில் பிளவுகள் ஏற்படுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. இந்த ப்ரஷை பயன்படுத்துவதால் எண்ணெய், அழுக்கு மற்றும் பாக்டீரியா ஆகியவைகள் மீண்டும் உங்கள் சருமத்திற்கே செல்லும். இந்த பிரஷ்களை சுத்தப்படுத்த, அதனை வெதுவெதுப்பான நீர் மற்றும் குழந்தைகளின் ஷாம்புவில் மென்மையாக கழுவவும். எளிய வழிமுறை தான்.
குளியலறை கால் மிதிகள் தினசரி அடிப்படையில் பயன்படுத்தப்படும் பொருட்களில் இதுவும் ஒன்றாகும். ஆனால் அதனை தேவையான அளவு நாம் துவைப்பதில்லை. தினமும் அது சேகரிக்கும் கிருமிகளின் அளவை சற்று எண்ணிப் பாருங்கள். அதனை மிகவும் சூடான தண்ணீரில் போட்டு துவைக்கவும். பின் அதனை காய வையுங்கள். தேவைப்பட்டால் ப்ரஷை கொண்டும் அதனை சுத்தப்படுத்தலாம். கூடுதல் செட் கால்மிதிகள் வைத்திருப்பதும் நல்லதே.
மேக்-அப் பிரஷ்கள் பொதுவாக உங்கள் மேக்-அப் பிரஷ்கள், மிகுதியான அழுக்குகளுடன் உங்கள் மேக்-அப் பையின் அடியில் கிடக்கும். இதனால் சருமத்தில் பிளவுகள் ஏற்படுவது ஒன்றும் ஆச்சரியமில்லை. இந்த ப்ரஷை பயன்படுத்துவதால் எண்ணெய், அழுக்கு மற்றும் பாக்டீரியா ஆகியவைகள் மீண்டும் உங்கள் சருமத்திற்கே செல்லும். இந்த பிரஷ்களை சுத்தப்படுத்த, அதனை வெதுவெதுப்பான நீர் மற்றும் குழந்தைகளின் ஷாம்புவில் மென்மையாக கழுவவும். எளிய வழிமுறை தான்.
தரை விரிப்புகள் சுத்தமில்லாத தரை விரிப்புகளை நினைத்தால் குமட்டல் தான் ஏற்படுகிறது. உங்கள் தரை விரிப்புகளில் தேங்கியிருக்கும் அனைத்து விதமான அழுக்குகளையும் யோசித்து பாருங்கள். ஷூ மற்றும் செருப்புகளில் இருந்து விழும் அழுக்கு, உன்னிகள், பாக்டீரியாக்கள், நாயின் ரோமங்கள், குழந்தைகளின் லீலைகள் என அடுக்கிக் கொண்டே போகலாம். முதலில் அதனை வாக்யூம் கிளீனரைக் கொண்டு தூசி தட்ட வேண்டும். அதனை கொண்டு தூசிகளையும், அழுக்குகளையும் நீக்குங்கள். அதன் பின் மிகவும் சூடான நீரில் இருந்து வரும் ஆவியில் அதனை காட்டவும். முடிந்தால் தரை விரிப்புகளை சுத்தப்படுத்தும் நபர்களை வருடத்திற்கு இரண்டு முறை அழையுங்கள்.
மெத்தை பொதுவாக நம்மில் பலரும் மெத்தைகளை தேவையான அளவிற்கு துவைப்பதே இல்லை. கண்டிப்பாக இதனை சரியாக செய்பவர் யாருமே இருக்க முடியாது. மெத்தையில் குறிப்பிடப்பட்டுள்ள அறிவுறுத்தல்களை படித்து, அதற்கேற்ப அதனை துவைக்க வேண்டும். அல்லது அதனை ஒரு ட்ரை கிளீனரிடம் கூட எடுத்துச் செல்லலாம்.
சோஃபா சாய்விருக்கை மற்றும் அதன் மெத்தையை வாக்யூம் கிளீனரைக் கொண்டு வாரம் ஒருமுறை சுத்தப்படுத்தவும். ஏதேனும் கிளின்சரைப் பயன்படுத்த போகிறீர்கள் என்றால் தெளிவாகத் தோன்றாத ஒரு சின்ன இடத்தில் அதை பயன்படுத்தி பார்க்கவும். இதனால் மெத்தைக்கு எந்த தீங்கும் ஏற்படவில்லை என்றால் பின் முழுவதுமாக பயன்படுத்தவும்.
கதவு கைப்பிடிகள் இருமல், சளி மற்றும் ஃப்ளூ காலத்தின் போது கதவு கைப்பிடிகளை நீங்கள் அதிகமாக சுத்தப்படுத்துவீர்கள் என நாங்கள் நம்புகிறோம். ஆமாம் தானே? கிருமிநாசினி துடைப்பான்களை கொண்டு துடைப்பது தான் மிகவும் சிறந்த மற்றும் சுலபமான வழியாகும்.
தொலைப்பேசிகள் வீட்டில் மற்ற சாதனங்களை விட நீங்கள் அதிகமாக பயன்படுத்துவது தொலைப்பேசியாக தான் இருக்கும். ஆனால் அதனை நம்மில் பலரும் சுத்தப்படுத்துவதே இல்லை. கிருமிநாசினி துடைப்பான்களை கொண்டு அதனை வேகமாகவும் சிறப்பாகவும் துடைத்து விடலாம். அதனை துடைக்க மற்றொரு வழியும் உள்ளது - பஞ்சுருண்டையை அல்கஹாலில் முக்கி, அதனை எண்கள் இருக்கும் இடம், தொலைப்பேசி கவர் ஆகிய இடங்களில் துடைக்கவும்.
`
ரிமோட் கண்ட்ரோல் உங்கள் வீட்டில் நீங்கள் அதிகமாக பயன்படுத்தினாலும் கூட துடைக்காமல் போட்டு வைக்கும் சாதனங்களில் இதுவும் ஒன்றாகும். பஞ்சுருண்டையை அல்கஹாலில் முக்கி எளிதாக நுழைய முடியாத இடங்களில் எல்லாம் துடையுங்கள். வீட்டில் நோய்வாய் பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி ரிமோட்டை பயன்படுத்தி வந்தால் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் தானே!
பணத்தையும் நேரத்தையும் சேமித்திட சில அதிமுக்கிய சமையலறை ரகசியங்கள்!!!
முட்டைகள் நற்பதமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் முட்டையின் நற்பதம் பற்றி உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றால், ஒரு கப் நீரில் அதை போடுங்கள். நற்பதமான முட்டைகள் தண்ணீரில் மூழ்கி விடும்; பழைய முட்டைகள் தண்ணீரில் மிதக்கும்.
ரிமோட் கண்ட்ரோல் உங்கள் வீட்டில் நீங்கள் அதிகமாக பயன்படுத்தினாலும் கூட துடைக்காமல் போட்டு வைக்கும் சாதனங்களில் இதுவும் ஒன்றாகும். பஞ்சுருண்டையை அல்கஹாலில் முக்கி எளிதாக நுழைய முடியாத இடங்களில் எல்லாம் துடையுங்கள். வீட்டில் நோய்வாய் பட்ட குழந்தைகள் தொலைக்காட்சி ரிமோட்டை பயன்படுத்தி வந்தால் சுத்தமாக வைத்திருக்க வேண்டியது அவசியம் தானே!
பணத்தையும் நேரத்தையும் சேமித்திட சில அதிமுக்கிய சமையலறை ரகசியங்கள்!!!
முட்டைகள் நற்பதமாக இருப்பதை உறுதி செய்து கொள்ளுங்கள் முட்டையின் நற்பதம் பற்றி உங்களுக்கு உறுதியாக தெரியவில்லை என்றால், ஒரு கப் நீரில் அதை போடுங்கள். நற்பதமான முட்டைகள் தண்ணீரில் மூழ்கி விடும்; பழைய முட்டைகள் தண்ணீரில் மிதக்கும்.
இஞ்சியை ஸ்பூனை கொண்டு தோலுரிக்கவும் மேடுகளும், சீராக இல்லாமலும் இஞ்சி இருப்பதால் அதன் தோலை உரிப்பது சற்று சவாலாக இருக்கும். அதன் தோலை உரிக்க கத்தி அல்லது தோலுரிக்கும் கருவியை பயன்படுத்தாமல், கரண்டியின் (ஸ்பூன்) உதவியை நாடுங்கள். இஞ்சி தோலின் மீது ஸ்பூனை கொண்டு சொரண்டி எடுத்தால், சுலபமாக அதன் தோல் உரிந்து விடும். இதனால் சேதாரம் குறைவாக ஏற்படும்.
காய்கறிகளின் நற்பதத்தை நீடித்திடுங்கள் குளிர்சாதன பெட்டியில் காய்கறி வைக்கும் தட்டுக்களின் கீழ் பேப்பர் டவல்களை விரித்து வைக்கவும். அவைகள் அளவுக்கு அதிகமாக ஈரப்பதத்தை உறிஞ்சி விடும். இதனால் காய்கறிகள் வேகமாக கெட்டுப் போகாமல் இருக்கும்.
எலுமிச்சைகளை வீணாக்காதீர்கள் எலுமிச்சை ஜூஸ் தயார் செய்ய சில துளிகள் மட்டும் போதுமா? அப்படியானால் எலுமிச்சையை பாதியாக வெட்டுவதை தவிர்க்கவும். அப்படி செய்தால் அது வேகமாக காய்ந்து விடும். மாறாக, எலுமிச்சையை துளை போட்டு, தேவையான அளவு மட்டும் பிழிந்து கொள்ளுங்கள்.
கீரைகளை நற்பதத்துடன் வைக்கவும் ஒரு மாத காலத்திற்கு மூலிகைகளை நற்பதத்துடன் வைத்திருக்க, அவைகளை நன்றாக கழுவிய பிறகு, சீல் செய்யப்பட்ட பிளாஸ்டிக் பைகளில் வைக்கவும். தேவைப்படும் போது அதனை சுலபமாக நறுக்கிக் கொள்ளலாம். அடுப்பில் வைத்த சில நொடிகளில் பனி நீங்கி இயல்பு நிலைக்கு மாறி விடும்.
மாவில் வண்டுகளை அண்ட விடாதீர்கள் பிரியாணி இலையை மாவு, பாஸ்தா அல்லது அரிசி வைத்திருக்கும் ஜாடியில் போட்டு வைத்தால் வண்டுகள் அண்டாது.
சீஸை காய விடாதீர்கள் சீஸை காயாமல் இருக்க வெட்டிய பகுதிகளில் வெண்ணெய்யை வைத்து மூடினால், ஈரப்பதத்தால் அது அடைப்பட்டு கொள்ளும். சீஸை காய விடாமல் வைக்க இது மிகச்சிறந்த வழியாகும்
காய்கறிகள் கெட்டுப் போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் முள்ளங்கி, செலரி அல்லது கேரட்கள் கெட்டுப் போய் விட்டால், அவைகளை ஐஸ் நிறைந்த நீர் நிரப்பிய கிண்ணத்தில் நறுக்கிய பச்சை உருளைக்கிழங்குடன் போடுங்கள். உங்கள் கண் முன்னாலேயே காய்கறிகள் மீண்டும் நற்பதத்துடன் மாறும்.
பிஸ்கட்கள் நமத்து போகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் மொறுமொறுவென இருக்கும் பிஸ்கட்களை தனியாக ஒரு டப்பாவில் போட்டு வையுங்கள். பின் அவைகளை சேர்த்து ஒரே டப்பாவில் போட்டு வைத்தால், பிஸ்கட்களில் உள்ள ஈரப்பதம் அதை நமத்து போக வைக்கும்.
வாழைப்பழம் பழுப்பாகாமல் தடுக்கவும் வாழைப்பழத்தை உண்ண வேண்டும் என நினைத்தால் மட்டுமே அதனை தாரில் இருந்து பிய்க்கவும். அப்படி இல்லையென்றால், அது மிச்ச பழங்களையும் வேகமாக கெடுத்துவிடும்.
உப்பு இறுகாமல் பார்த்துக் கொள்ளுங்கள் உப்பு டப்பாவில் அரிசியை போட்டு வைத்தால், உப்பு இறுகாமல் இருக்கும். கட்டிகள் உருவாக காரணமாக இருக்கும் உறைவை அரிசி உறிஞ்சி விடும்.
வெண்ணெய் சுவை மாறாமல் பார்த்துக் கொள்ளுங்கள் வெண்ணெய் மீது ஏதேனும் சலுகை அளிக்கப்பட்டால் வாங்கி வைத்துக் கொள்ளுங்கள். அதனை உங்கள் குளிர் சாதன பெட்டியில் உள்ள ஃப்ரீசரில் 6 மாதங்கள் வரை வைத்துக் கொள்ளலாம். காற்று புகாத டப்பாவில் வெண்ணெய்யை அடைத்து விட்டால், உறைய வைக்கும் போது அதன் சுவை மாறாமல் இருக்கும்.
பால் பொருட்களில் பாக்டீரியா வளர்ச்சியை தடுக்கவும் பால் பொருட்களான காட்டேஜ் சீஸ் அல்லது புளிப்பு கிரீம் நீடித்து நிலைக்க, அந்த டப்பாக்களை தலைகீழாக குளிர்சாதன பெட்டியில் வைக்கவும். தலைகீழாக வைக்கும் போது வெற்றிடம் உருவாகும். இது பாக்டீரியா உருவாகாமல்
தேனை தெளிவாக வைத்திடவும் தேன் மட்டும் தான் கெட்டுப்போகாத ஒரே உணவுப்பொருள். அதனால் அது கெட்டியாகி இறுகி போனால், அதனை தூக்கி போடாதீர்கள். மிதமான சூட்டில் அதனை மைக்ரோ ஓவனில் வைத்து எடுக்கவும். 30 நொடிகளுக்கு ஒரு முறை வெப்பத்தை அதிகரிக்கவும். இதனால் அது மீண்டும் தெளிவாகி, உருகி விடும்.
பாஸ்தாவில் உள்ள ஈரப்பதத்தை தக்க வைத்துக் கொள்ளுங்கள் சமைத்து வைத்து மீதமான பாஸ்தா இறுகி போவதை தடுக்க, அதனை சீல் செய்யப்பட்ட ஒரு பிளாஸ்டிக் பையில் போட்டு, குளிர்சாதன பெட்டியில் வைத்திடவும். பரிமாற தயாராகும் போது, பாஸ்தாவை கொதிக்கும் நீரில் சில நொடிகளுக்கு போட்டு சூடுபடுத்தவும். இதனால் அதன் ஈரப்பதம் மீண்டும் கிடைக்கும்.
க்ரீமிற்கு பதில் தயிரை உபயோகியுங்கள் சமைக்க தேவையில்லாத உணவுகளில் க்ரீம்களுக்கு பதில் தயிரை பயன்படுத்துங்கள். ஆனால் சமைக்கும் உணவில் தயிரை சேர்த்தால் அது திரைந்துவிடும். அப்படிப்பட்ட நேரத்தில் முழுவதுமாக பாலை பயன்படுத்துங்கள் அல்லது பாதி பால் பாதி தயிரை பயன்படுத்துங்கள்.
அடிப்பிடித்த பால் பாலை அடுப்பில் வைத்து மறந்து விட்டு, அதனால் அது அடிப்பிடித்து போனால், அதில் கொஞ்சமாக உப்பு போடுங்கள். தீஞ்ச வாடை போய் சுவையாக மாறி விடும் பால்.
கருகிய குழம்பை பாதுகாக்கவும் குழம்பு கருகி, மீண்டும் செய்ய நேரமில்லாமல் போனால், ஒவ்வொரு கப் குழம்பிலும் ஓர் டீஸ்பூன் வேர்க்கடலை வெண்ணெய்யை சேர்க்கவும். கருகிய வாடையை இது நீக்கும்.
பழங்களில் இருந்து அதிக ஜூஸ் எடுக்க... சிட்ரஸ் பழங்களில் இருந்து சாறு எடுப்பதற்கு முன்பு, அவைகளை அடுப்பு மேடையில் வைத்து முன்னும் பின்னுமாக நன்றாக உருட்டவும். இதனால் சாறு எடுக்கும் போது அதிக ஜூஸ் கிடைக்கும்.
பழங்கள் வேகமாக பழுக்க... ராத்திரியோடு ராத்திரியாக பழங்கள் வேகமாக பழுக்க, அவைகளை ஒரு ஆப்பிள் போட்ட பேப்பர் பையில் போட்டு வைக்கவும். ஆப்பிள் ஈதலின் வாயுவை வெளியிடும். இது மற்ற பழங்களை வேகமாக பழுக்க வைக்கும்.
டப்பா வாடையை போக்குங்கள் பிளாஸ்டிக் உணவு பைகளில் சிறு துவாரங்கள் இருப்பதால், அவைகளை கழுவிய பிறகும், தொடர்ச்சியாக வாசனைகளை கொண்டிருக்கும். அதனால் அந்த பைக்குள் கசக்கிய கருப்பு வெள்ளை செய்தித்தாளை உள்ளே வைத்திடவும். இது அந்த வாடையை உறிஞ்சி விடும். ஆனால் மீண்டும் பயன்படுத்துவதற்கு முன், டப்பாவை கழுவிக் கொள்ளுங்கள்.
நாளான ரொட்டிக்கு புது வாழ்க்கை நாளான ரொட்டியை கீழே போடுவதற்கு பதில், அவைகளை சிறு துண்டுகளாக்கி குளிர் சாதன பெட்டியின் ஃப்ரீசரில் வைத்திடவும். அதனை பின்னர் டோஸ்ட் செய்து சாப்பிடலாம்.
ஸ்டெயின்லெஸ் ஸ்டீலை சுத்தப்படுத்துதல் ஸ்டெயின்லெஸ் ஸ்டீல் மீது மதுபானத்தை வைத்து தேய்த்தால், அதில் உள்ள கறைகள் நீங்கும். அதற்கு சிறிதளவு பானத்தை பஞ்சுருண்டையில் நனைத்து, கறை இருக்கும் பகுதிகளில் தேய்க்கவும்.
எரிந்த சட்டியை காத்திட எரிந்த சட்டியை காத்திட, அதன் மீது பேக்கிங் சோடாவை தூவி, பின் 4-5 டீஸ்பூன் உப்பை தூவுங்கள். பின் போதிய நீரை நிரப்புங்கள். அதை இரவு முழுவதும் அப்படியே விட்டு விடுங்கள். காலையில் ரப்பர் ஸ்பூனை கொண்டு அதனை சுரண்டி எடுத்தால் எரிந்த கறை நீங்கும்.
வீடு பராமரிப்பு /label
வீட்டையும் /தோட்டத்தையும் பராமரிப்பது பெண்கள்தான் !

Comments
Post a Comment